NopalCactus Logo
NopalCactusIndia
முள் இல்லாத சப்பாத்தி கள்ளி – Spineless Cactus
From Desert Plant to Future Green Gold
| |
9600026269

நன்மைகள் (Health & Nutritional Benefits)

Superfood | Sustainable | Innovative

சத்து மதிப்பு (Cactus Pad – 100g)

கலோரி16 kcal
நார்ச்சத்து3.6 g
புரதம்0.9 g
கார்போஹைட்ரேட்3.4 g
கால்சியம்80 mg
இரும்புச்சத்து1.1 mg
மக்னீசியம்85 mg
பொட்டாசியம்220 mg
வைட்டமின் C14 mg
Cactus Pad

சத்து மதிப்பு (Cactus Fruit – 100g)

கலோரி41 kcal
நார்ச்சத்து2.6 g
புரதம்0.7 g
கார்போஹைட்ரேட்9.6 g
வைட்டமின் C22 mg
கால்சியம்60 mg
இரும்புச்சத்து0.7 mg
பொட்டாசியம்257 mg
ஆன்டி-ஆக்சிடன்ட்அதிகம்
Cactus Fruit

முக்கிய நன்மைகள் (Pad)

  • இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
  • நார்ச்சத்து அதிகம்
  • ஜீரணத்திற்கு உதவும்
  • எடைக் குறைக்க உதவும்
  • கொலஸ்ட்ரால் குறைக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கனி (Fruit) நன்மைகள்

  • ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம்
  • வைட்டமின் C நிறைந்தது
  • உடலுக்கு குளிர்ச்சி தரும்
  • நீர்ச்சத்து அதிகம்
  • சரும ஆரோக்கியத்திற்கு உதவும்
  • இயற்கை எரிசக்தி தரும்